இரண்டு அழகிய கதாநாயகிகள்.. விஜய் சேதுபதிக்கு பதில் அரண்மனை 4ல் ஹீரோ யார்
அரண்மனை
சுந்தர்.சி இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் அரண்மனை 4.
அரண்மனை 1, 2,3 என மூன்று பாகங்களின் வெற்றியை தொடர்ந்து நான்காவது பாகத்தை இயக்க முடிவெடுத்துள்ளார் சுந்தர்.சி.

இந்த 4வது பாகத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளிவந்தது. ஆனால், சம்பளம் பிரச்சனை காரணமாக அவர் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக தெரியவந்துள்ளது.
ஹீரோ யார்
இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக சுந்தர்.சி தான் நடிக்கப்போகிறாராம்.

மேலும் இப்படத்தில் தமன்னா மற்றும் ராஷி கன்னா என இரு அழகிய கதாநாயகிகள் கமிட்டாகியுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் 2 படத்திலிருந்து வெளிவந்த கிலிம்ஸ் டீசர்.. வீடியோ இதோ
இதனால் அரண்மனை படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri