அதிரடியாக வந்த அரண்மனை 4 படத்தின் டிரைலர்

By Yathrika Mar 30, 2024 12:08 PM GMT
Report

அரண்மனை 4

சுந்தர்.சி இயக்கத்தில் நிறைய வெற்றிப்படங்கள் வெளியாகியுள்ளது.

அந்த வரிசையில் இருக்கும் படம் தான் அரண்மனை, இதே பெயரில் 3 படங்கள் வெவ்வேறு கதைக்களத்தில் வெளியாகி வெற்றியை கண்டது.

இப்போது சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு என பலரது நடிப்பில் அரண்மனை 4 படம் தயாராகியுள்ளது. இன்று அதிரடியாக அரண்மனை 4 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US