அரண்மனை 4ல் தமன்னா, ராஷி கன்னா கிளாமர் நடனத்தில் வெளிவந்த பாடல்.. வீடியோ பாருங்க

By Kathick Apr 14, 2024 05:00 AM GMT
Report

சுந்தர்.சி இயக்கத்தில் வருகிற 26ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் அரண்மனை 4. ஏற்கனவே வெளிவந்த அரண்மனை படங்களின் மூன்று பாகங்களும் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் தற்போது 4வது பாகம் வெளிவரவுள்ளது.

இப்படத்தில் தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, விடிவி கணேஷ், கோவை சரளா இணைந்து நடித்துள்ளார்கள். மேலும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், அரண்மனை 4 திரைப்படத்திலிருந்து ப்ரோமோ பாடல் வெளியாகியுள்ளது. தமன்னா மற்றும் ராஷி கன்னாவின் கிளாமர் நடனத்தில் உருவாகியுள்ள இந்த பாடலை தற்போது படக்குழு ப்ரோமோ பாடலாக வெளியாகியுள்ளது. 

அரண்மனை 4 ப்ரோமோ பாடல் : 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US