2024ல் வசூல் சாதனை படைத்த அரண்மனை 4.. யாரும் எதிர்பார்க்காத கலெக்ஷன்

By Kathick May 23, 2024 03:00 AM GMT
Report

அரண்மனை 4

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படங்கள் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸை நெருங்கவில்லை. இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்தது.

2024ல் வசூல் சாதனை படைத்த அரண்மனை 4.. யாரும் எதிர்பார்க்காத கலெக்ஷன் | Aranmanai Collection 100 Crore In Box Office

விஜயகாந்த் மகனுக்கு கைகொடுக்கும் விஜய்.. இன்ப அதிர்ச்சியில் விஜயகாந்த் குடும்பம்

விஜயகாந்த் மகனுக்கு கைகொடுக்கும் விஜய்.. இன்ப அதிர்ச்சியில் விஜயகாந்த் குடும்பம்

கடந்த மே 3 ஆம் தேதி சுந்தர் சி இயக்கி நடித்து வெளிவந்த அரண்மனை 4 ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. உலகளவில் இப்படம் வசூல் சாதனைகளை தொடர்ந்து படைத்து வந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத சாதனையை தற்போது செய்துள்ளது.

ரூ. 100 கோடி வசூல்

அதன்படி, இப்படம் இதுவரை அரண்மனை 4 திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 2024ஆம் ஆண்டு தமிழில் இருந்து வெளிவந்த திரைப்படங்களில் அரண்மனை 4 திரைப்படம் தான் முதன் முதலில் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸை தொட்டுள்ளது.

2024ல் வசூல் சாதனை படைத்த அரண்மனை 4.. யாரும் எதிர்பார்க்காத கலெக்ஷன் | Aranmanai Collection 100 Crore In Box Office

மேலும் இதுவரை வெளிவந்த அரண்மனை திரைப்படங்களில் இப்படம் தான் முதன் முதலில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை அரண்மனை 4 படக்குழு கொண்டாடி வருகிறார்கள்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US