50 கோடி வசூலை நெருங்கும் அரண்மனை 4.. மாஸ் காட்டும் சுந்தர் சி சுந்தர் சி

By Kathick May 10, 2024 04:00 AM GMT
Report

அரண்மனை 4

இயக்கி நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் அரண்மனை 4. இப்படத்தில் தமன்னா மற்றும் ராஷி கன்னா கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.

50 கோடி வசூலை நெருங்கும் அரண்மனை 4.. மாஸ் காட்டும் சுந்தர் சி சுந்தர் சி | Aranmanai Heading To 50 Crore Box Office

மேலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார்.

50 கோடி வசூலை நெருங்கும் அரண்மனை 4.. மாஸ் காட்டும் சுந்தர் சி சுந்தர் சி | Aranmanai Heading To 50 Crore Box Office

வசூல் விவரம்

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வரும் அரண்மனை 4 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

50 கோடி வசூலை நெருங்கும் அரண்மனை 4.. மாஸ் காட்டும் சுந்தர் சி சுந்தர் சி | Aranmanai Heading To 50 Crore Box Office

நடிகர் கவின் நடிப்பில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஸ்டார் படம் எப்படி உள்ளது Live Updates

நடிகர் கவின் நடிப்பில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஸ்டார் படம் எப்படி உள்ளது Live Updates

அதன்படி, அரண்மனை 4 கடந்த 7 நாட்களில் ரூ. 43 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. கண்டிப்பாக இந்த வாரத்தின் இறுதியில் ரூ. 50 கோடியை அசால்டாக அரண்மனை 4 கடந்துவிடும் என கூறப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US