நடிகர் வடிவேல் போல் மாறிய அறந்தாங்கி நிஷா.. நகைச்சுவையான வீடியோ இதோ

vadivel aranthangi nisha
By Kathick Aug 03, 2021 09:20 AM GMT
Report

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா.

இதன்பின் ராமர் வீடு, கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் மற்றும் சில நிகழ்ச்சிகளிலும் கூட பங்கேற்று வந்தார்.

இதன்முலம், மாரி 2 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார் வெள்ளித்திரையிலும் அறிமுகமானார்.

சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், தற்போது Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும், பிபி ஜோடிகளின் போட்டியாளராகவும் இருகிறார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிரபல காமெடி நடிகர் வடிவேல் போல் வேடமிட்டு, காமெடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அறந்தாங்கி நிஷா வெளியிட்டுள்ள இந்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US