அறந்தாங்கி நிஷாவிற்கு மருமகன் பொறந்தாச்சு.. மகிழ்ச்சியில் அவர் வெளியிட்ட புகைப்படம்
அறந்தாங்கி நிஷா
விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. கலக்கப்போவது யாரு மூலம் அறிமுகமான நிஷா, அதன்பின் KPY சாம்பியன்ஸ், ராமர் வீடு என தொடர்ந்து பல நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.
சின்னத்திரையில் ஜொலித்து வந்த அறந்தாங்கி நிஷா, தனுஷின் மாரி 2 படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதன்பின் கோலமாவு கோகிலா, திருச்சிற்றம்பலம், ட்ரிக்கர் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
மருமகன் பொறந்தாச்சு
மேலும், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Mr and Mrs சின்னத்திரை 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், அறந்தாங்கி நிஷாவின் தம்பிக்கு மகன் பிறந்துள்ளார். இதை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்ட அறந்தாங்கி நிஷா, தனக்கு மருமகன் பொறந்துவிட்டான் என்று பதிவுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
500 கோடியை கடந்து வசூல் சாதனை செய்யும் பொன்னியின் செல்வன்.. வெறித்தனமான வேட்டை

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

15 ஆண்டுகளுக்கு பின் விண்னைப் பிளந்த ’அரோகரா’ முழக்கத்துடன் குடமுழுக்கு - முருகன் ஏன் தமிழ்க்கடவுள்? IBC Tamilnadu
