ICUவில் இருக்கும் அறந்தாங்கி நிஷாவின் மகள்- ஆனாலும் அவர் செய்த வேலை, வாழ்த்தும் மக்கள்

Report

அறந்தாங்கி நிஷா

திருமணத்திற்கு பின் ஒரு பெண் ஜெயிக்கிறாள் என்றால் அவருக்கு துணையாக அவரது கணவர் இருக்கிறார் என்பது தான் உண்மை. அவரது உதவி இல்லாமல் ஒரு பெண் சுதந்திரமாக தனது பயணத்தில் ஜொலிக்க முடியாது.

அப்படி சின்னத்திரையில் கலக்க ஆரம்பித்து இப்போது வெள்ளித்திரையிலும் கலக்கி வருபவர் தான் அறந்தாங்கி நிஷா

காமெடி நிகழ்ச்சி மூலம் தனது பயணத்தை தொடங்கிய இவர் இப்போது நடிப்பில் செம பிஸியாக உள்ளார்.

ICUவில் இருக்கும் அறந்தாங்கி நிஷாவின் மகள்- ஆனாலும் அவர் செய்த வேலை, வாழ்த்தும் மக்கள் | Aranthangi Nisha Daughter In Icu

மக்களுக்கு உதவி

மிக்ஜாம் பாதிப்பில் மக்கள் இருக்க அறந்தாங்கி நிஷா திருச்சியில் இருந்து மக்களுக்கு தேவையான விஷயங்களை வாங்கிக்கொண்டு வந்து சென்னையில் அனைவருக்கும் கொடுத்து வருகிறார்.

ரொம்ப வலிக்குது.. மகள் பற்றி விஜய் ஆண்டனியின் மனைவி எமோஷ்னல்

ரொம்ப வலிக்குது.. மகள் பற்றி விஜய் ஆண்டனியின் மனைவி எமோஷ்னல்

இப்படி மக்களுக்கு உதவிசெய்து வரும் நிஷாவின் மகள் இப்போது ICUவில் உள்ளாராம். அவரது மகளுக்கு Typhoiid Positive வந்துள்ளதாம்.

இதனை அவர் ஒரு வீடியோவில் கூற மக்கள் குழந்தையை விட்டுவிட்டு மக்களுக்கு உதவி செய்து வருகிறார், நல்ல உள்ளம் என பாராட்டி வாழ்த்தி வருகிறார்கள்.

ICUவில் இருக்கும் அறந்தாங்கி நிஷாவின் மகள்- ஆனாலும் அவர் செய்த வேலை, வாழ்த்தும் மக்கள் | Aranthangi Nisha Daughter In Icu

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US