அச்சு அசல் வடிவேலு போல் மாறிய அறந்தாங்கி நிஷா.. வாயடைத்து போன ரசிகர்கள்
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா.
இதன்பின் ராமர் வீடு, கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் மற்றும் சில நிகழ்ச்சிகளிலும் கூட பங்கேற்று வந்தார்.
இதன்முலம், மாரி 2 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று வெள்ளித்திரையிலும் அறிமுகமானார்.
கடந்த பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட இவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், அறந்தாங்கி நிஷா அச்சு அசல் அப்படியே வடிவேலு நடித்த நாய் சேகர் கதாபாத்திரத்தை போலவே கெட்டப் போட்டுகொண்டு, புகைப்படத்தை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu