அறந்தாங்கி நிஷா வீடியோ ட்ரெண்டிங்.. சென்னையில் புது வீடு வாங்கிட்டாரா?
விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஒரே பெண் காமெடியன் என்றால் அது அறந்தாங்கி நிஷா தான். பல வருடங்களாக விஜய் டிவியில் இருந்து வரும் அவர் எப்போதும் ஷூட்டிங் என்றால் அறந்தாங்கியில் இருந்து இங்கு வந்து விஜய் டிவி ஏற்பாடு செய்யும் ரூமில் தங்கிவிட்டு ஷூட்டிங் முடிந்தபிறகு ஊருக்கு கிளம்பி சென்றுவிடுவாராம்.
இந்நிலையில் தற்போது அவர் சென்னையிலேயே வீடு எடுத்து தங்கி இருக்கிறார். அதை வீடியோ எடுத்து அவர் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது ட்ரெண்ட் ஆகி இருக்கிறது.
அந்த வீடியோவில் அவர் ஹோம் டூர் போடவில்லை, காரணம் அது சொந்த வீடு இல்லை வாடகை வீடு என்பதால் தான். அங்கு நண்பர்களுக்கு மட்டன், சிக்கன் என சமைத்து விருந்து வைத்ததை மட்டுமே வீடியோவில் வெளியிட்டு இருக்கிறார் நிஷா.
வீடியோ இதோ..
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri