சொந்தமாக புதிய வீடு கட்டும் அறந்தாங்கி நிஷா- முதன்முறையாக அவரே வெளியிட்ட வீடியோ

By Yathrika Oct 05, 2022 01:00 PM GMT
Report

அறந்தாங்கி நிஷா

விஜய் தொலைக்காட்சி என்று எடுத்துக் கொண்டால் சில பிரபலங்கள் நமக்கு முதலில் நியாபகம் வருவார்கள்.

அப்படி இந்த தொலைக்காட்சியின் மூலம் தனது பயணத்தை தொடங்கி இப்போது தனக்கு என்று ரசிகர்கள் வட்டாரம் வைத்திருப்பவர் அறந்தாங்கி நிஷா.

பெண்கள் சினிமாவில் நுழைந்து சாதிப்பது கடினம் என கூறும் நிலையில் காமெடி நிகழ்ச்சி மூலம் உள்ளே நுழைந்து இப்போது படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார் நிஷா.

அவரது இந்த வளர்ச்சிக்கு அதுவும் திருமணம் குழந்தை என பிறந்த பிறகும் சினிமாவில் சாதிக்கிறார் என்றால் அது அவரது குடும்பத்தின் பெரிய ஆதரவோடு தான்.

சொந்தமாக புதிய வீடு கட்டும் அறந்தாங்கி நிஷா- முதன்முறையாக அவரே வெளியிட்ட வீடியோ | Aranthangi Nisha New Home Video

புதிய வீடு

கடந்த சில நாட்களுக்கு முன் அறந்தாங்கி நிஷாவின் புதிய வீடு என வேறொரு பங்களாவின் புகைப்படத்துடன் செய்தி வெளியாக சில வாழ்த்தினாலும் ஒருசிலர் இது இவரது வீடா இருக்காது என கலாய்த்து வந்தனர்.

ஆனால் நிஜமாகவே அறந்தாங்கி நிஷா ஒரு புதிய வீடு கட்டி வருகிறாராம். வீட்டின் வேலைகள் நடக்கும் இடத்தில் இருந்து அவரே வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதோ பாருங்கள்,


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US