அச்சு அசல் மறைந்த நடிகர் வடிவேலு பாலாஜி போல் மாறிய பிரபல நடிகை- வைரல் புகைப்படம்
விஜய் தொலைக்காட்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு நல்ல திறமையுள்ள கலைஞர்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். அப்படி மக்களால் கொண்டாடப்பட்ட பிரபலங்களில் ஒருவர் வடிவேலு பாலாஜி.
இவர் கலக்கப்போவது யாரு, அது இது எது என ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு காமெடிகள் செய்து வந்தார்.
திடீரென ஒருநாள் உடல்நலக் குறைவால் இவர் இறக்க ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆனார்கள். அவரது மறைவு தங்களால் ஏற்கவே முடியவில்லை என சக கலைஞர்கள் வருத்தப்பட்டார்கள்.
தற்போது நடிகர் வடிவேலு பாலாஜியின் ஒரு கெட்டப்பை போட்டு அவரை போலவே மாறியுள்ளார் அறந்தாங்கி நிஷா. அவர் அந்த புகைப்படத்தை போட்டு வடிவேலு பாலாஜியுடனான நினைவுகளை பதிவு செய்துள்ளார்.
இதோ அப்படியே வடிவேலு பாலாஜி லுக்கிற்கு மாறியுள்ள நிஷாவின் புகைப்படம்,
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri