பிக்பாஸ் சீசன் 1 பிரபலம் ஆரவ்-ன் வேற லெவல் Transformation, இணையத்தில் வைரலான போட்டோஸ்..

bigg boss Arav bigg boss season 1
By Jeeva Mar 02, 2022 06:30 PM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம்தோறும் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியில் கடைசி சீசனான பிக்பாஸ் சீசன் 5 சமீபத்தில் முடிந்தது, இதில் ராஜு பிக்பாஸ் டைட்டிலை தட்டிச்சென்றார்.

அதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் அல்டிமேட்ட நிகழ்ச்சி தொடங்கப்பட்டு அது 24 மணிநேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 1 கலந்து கொண்டு பிரபலமான நடிகர் ஆரவ், இவர் அந்த நிகழ்ச்சிக்கு பின் அவர் ஒரேயொரு திரைப்படத்தில் மட்டும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது ஆரவ் அவரின் புதிய Transformation புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். செம பிட்டாக ஆளே மாறியுள்ள ஆரவ்-ன் லேட்டஸ்ட் போட்டோஸ். இதோ,


GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US