நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ள நடிகர் ஆரவ்
அஜித்
நடிகர் அஜித் துணிவு படத்தை தொடர்ந்து பைக் டூர் சென்றார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் நிறைய வெளியாகின, அதேபோல் பைக் டூர் செல்ல விரும்புவர்களுக்கு உதவும் வண்ணம் ஒரு நிறுவனத்தையும் தொடங்கினார் அஜித்.
ரசிகர்கள் கொடுத்த சூப்பரான சர்ப்ரைஸ், பிக்பாஸ் 7 மணிசந்திரா வெளியிட்ட கலக்கல் வீடியோ- நெகிழ்ந்த பிரபலம்
தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானில் இருக்கும் அஜித் படக்குழுவினருடன் டின்னர் செல்வது, புகைப்படங்கள் என எடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக செம வைரலாகி வந்தது.

புதிய வீடியோ
தற்போது விடாமுயற்சி படத்தில் நடிக்கும் ஆரவ் அஜித் பைக் ஓட்டும் ஒரு வீடியோவை பகிர்ந்து வரும் பிப்ரவரி 17 முதல் 24 வரை பைக் பயணத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ வெளியாக ரசிகர்கள் கண்டிப்பாக சம்பவம் இருக்கு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri