50 வயதில் நடிகர் அரவிந்த் ஆகாஷ் திருமணம்.. வைரல் ஆகும் புகைப்படங்கள்

By Parthiban A Jul 01, 2026 10:50 AM GMT
Report

சென்னை 28, கோவா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் அரவிந்த் ஆகாஷ். அவர் விஜய்யின் GOAT படத்திலும் நடித்து இருந்தார்.

வெங்கட் பிரபு படங்களில் அவரை தவறாமல் பார்க்க முடியும். மேலும் சில படங்களிலும் அவர் குணச்சித்திர ரோல்களில் நடித்து இருக்கிறார்.

50 வயதில் நடிகர் அரவிந்த் ஆகாஷ் திருமணம்.. வைரல் ஆகும் புகைப்படங்கள் | Aravind Akash Marriage At Age 50

திருமணம்

தற்போது 50 வயதாகும் நடிகர் அரவிந்த் ஆகாஷுக்கு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அந்த புகைப்படத்தை வைபவ் வெளியிட்டு இருக்கிறார்.

அரவிந்த் ஆகாஷ்-க்கு நெட்டிசன்கள் தற்போது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  


GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US