அசிங்கப்படுத்தும் விஜய் சேதுபதி.. பொங்கி எழுந்த அர்ச்சனா! கோபமாக போட்ட பதிவு
பிக் பாஸ் ஷோவில் இருந்து கமல்ஹாசன் விலகியபிறகு புது தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். கமல்ஹாசன் போல இல்லாமல் விஜய் சேதுபதி வித்தியாசமாக ஷோவில் பேசி வருகிறார்.
தானும் அதிகம் பேசாமல், போட்டியாளர்களையும் அதிகம் பேசாமல், அவ்வப்போது கொளுத்திபோடும் வேலையையும் செய்த வார இறுதி நாட்களில் வரும் எபிசோடுகளை வித்தியாசமாக மாற்றி இருக்கிறார் விஜய் சேதுபதி.
மேலும் அவர் சில போட்டியாளர்களை கலாய்க்கவும் செய்கிறார். குறிப்பாக VJ விஷால் மற்றும் அருண் பிரசாத் ஆகியோரை அதிகம் கலாய்த்து வருகிறார்.
அர்ச்சனா பதிவு
அருண் பிரசாத் உடன் நெருக்கமாக இருக்கும் நடிகை அர்ச்சனா தற்போது இன்ஸ்டாவில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
விஜய் சேதுபதி அருணை அசிங்கப்படுத்தும் வீடியோவை பதிவிட்டு 'Stand by Arun Prasath' என அவர் பதிவிட்டு இருக்கிறார்.
முந்தைய பிக் பாஸ் சீசன் டைட்டில் வின்னர் அர்ச்சனா தற்போது போட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
You May Like This Video


பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
