மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினி அர்ச்சனா.. அதுவும் எந்த நிகழ்ச்சி தெரியுமா

archana vijay tv vj mr and mrs chinnathirai
By Kathick Sep 06, 2021 02:20 PM GMT
Report

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினி அர்ச்சனா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் விஜய் தொலைக்காட்சிக்கு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தார்.

இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல். சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் கூட இவருக்கு ஆபரேஷன் நடந்ததிருந்தது. அதன்பின் உடல் நலமுடன் வீடு திரும்பினார். இருந்தாலும், சிறிது காலம் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பல வாரங்கள் கழித்து மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது மகளுடன் பங்கேற்றுள்ளார் அர்ச்சனா. அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.

மேலும், இது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Mr. and Mrs சின்னத்திரை தான், என்று பலரும் கூறி வருகின்றனர்.

மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினி அர்ச்சனா.. அதுவும் எந்த நிகழ்ச்சி தெரியுமா | Archana Back On Programs


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US