கண்ணீர் விட்டு அழுத அர்ச்சனா! மகள் ஸாரா அப்படி என்ன செய்தார் பாருங்க
ஜீ தமிழில் முன்னணி தொகுப்பாளராக இருந்த அர்ச்சனாவுக்கு பிக் பாஸ் வாய்ப்பு வந்ததால் அவர் அந்த சேனலில் இருந்து விலகி பிக் பாஸ் வீட்டுக்கு சென்றார். அந்த ஷோவில் பங்கேற்றதால் அர்ச்சனா அதிகம் ட்ரோல்களை தான் சந்தித்தார்.
தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வரும் அர்ச்சனா சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை தான் அதிகம்சந்திக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க அர்ச்சனா சமீபத்தில் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் தற்போது அவர் கண்ணீர் விட்டு அழும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அவரது மகள் ஸாரா இவரது 40வது பிறந்தநாளுக்கு ஏழு பக்கத்திற்கு ஒரு கடிதம் எழுதி கொடுத்து எமோஷ்னல் ஆக்கி இருக்கிறார்.
இதை குறிப்பிட்டு தான் எமோஷ்னலாக அழும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் அர்ச்சனா.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
