தொகுப்பாளினி அர்ச்சனாவின் புதிய ஷோ, அவரது மகளும் உள்ளாரா?- புகைப்படத்துடன் வந்த தகவல்
தொகுப்பாளினி அர்ச்சனா
தொகுப்பாளினி அர்ச்சனா 90களில் இருந்தே தமிழ் சினிமாவில் கலக்கி வரும் ஒரு பிரபலம். சன் டிவி ஆரம்பித்து விஜய், புதுயுகம், கலைஞர், ஜீ தமிழ் என மாறி மாறி எல்லா தொலைக்காட்சிகளிலும் பணியாற்றி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த அவர் கந்த சில மாதங்களாக ஜீ தமிழுக்கு செல்கிறார் என செய்தி வந்தது.
ஆனால் இதுவரை இந்த தகவல் குறித்து அர்ச்சனா எதுவும் கூறவில்லை.
புதிய ஷோ
இப்போது தான் அர்ச்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் சூப்பர் மாம் நிகழ்ச்சியின் ஃபஸ்ட் லுக் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இதன்மூலம் அர்ச்சனா ஜீ தமிழுக்கு சென்றிருப்பது உறுதியாகியுள்ளது.
இதோ அவரது மகளுடன் அர்ச்சனா தொகுத்து வழங்கப்போகும் நிகழ்ச்சியின் போட்டோஸ்,
விஜய் தேவரகொண்டாவின் லிகர் திரைப்படம் எப்படி உள்ளது?- Live Updates