கதறி கதறி அழுத அர்ச்சனாவின் மகள், அதுவும் இவருக்காக.. வீடியோ இதோ
தொகுப்பாளினி அர்ச்சனா
சின்னத்திரையில் 23 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் அர்ச்சனா.
இவர் சூப்பர் மாம் எனும் நிகழ்ச்சியின் மூலம் தனது மகள் ஸாராவை சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகம் செய்தார்.
தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் நடிகையாகவும் ஸாரா அறிமுகமாகிவிட்டார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் நானும் என்னுடைய கணவரும் பிரிவதாக முடிவெடுத்தோம், ஆனால், எங்கள் மகள் ஸாரா தான் எங்களை மீண்டும் இணைத்து வைத்தார் என அர்ச்சனா கூறியிருந்தார்.
கதறி அழுத ஸாரா
இந்நிலையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் ஸாரா பிரபல நடிகர் விஜய்யின் சிலையை பார்த்து கண்ணீர்விட்டு அழுகிறார்.
அந்த அளவிற்கு அவருக்கு விஜய்க்கு பிடிக்கும் என இந்த வீடியோவை பார்க்கும் பொழுது தெரிகிறது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Anna yaru thalapathy ?❤️
— Rocky bhai (@Rocky__420) March 15, 2023
Sema cuteness ? #Leopic.twitter.com/AZflM3N3s1
பிரபல நடிகைக்கு விலைஉயர்ந்த கார் வாங்கி கொடுத்த நடிகர் விஜய், இது அவருடைய மனைவிக்கும் தெரியுமாம்

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
