இன்னும் எவ்ளோ நாள் அதை பேசுவீங்க.. கொந்தளித்த அர்ச்சனா மகள் ஸாரா

By Parthiban.A Nov 13, 2023 11:30 PM GMT
Report

ஜீ தமிழ், விஜய் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் பணியாற்றியவர் பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா. அவரது மகள் ஸாராவும் இணையத்தில் பிரபலமான ஒருவர் தான்.

ஸாராவுக்கு வயது குறைவு தான் என்றாலும், அவர் mature ஆக பேசும் விதத்தினை பார்த்து பலர் ஆச்சர்யப்பட்டாலும், அதே காரணத்திற்காக அவரை இன்னொரு பக்கம் ட்ரோல் செய்கின்றனர்.

இன்னும் எவ்ளோ நாள் அதை பேசுவீங்க.. கொந்தளித்த அர்ச்சனா மகள் ஸாரா | Archana Daughter Zara Angry Post

நீங்க தானே Bully gang.. உண்மையை போட்டுடைத்த ஸ்ருஷ்டி! அதிர்ச்சியான கேங்

நீங்க தானே Bully gang.. உண்மையை போட்டுடைத்த ஸ்ருஷ்டி! அதிர்ச்சியான கேங்

கொந்தளித்த ஸாரா

'ஸாராவுக்கு இந்த வயசில் இவ்ளோ matu?' என தொடர்ந்து தன்னை பற்றி வரும் செய்திகளை பற்றி தற்போது கோபமாக பதிவிட்டு இருக்கிறார் அவர்.

இன்னும் எவ்வளவு காலத்திற்கு இதை பற்றி பேசுவீங்க என கேட்டிருக்கிறார் அவர். மேலும் தனது வாழ்க்கையில் 8 வயதில் இருந்தே சந்தித்த பிரச்சனைகள் பற்றியும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US