இந்த முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தான் நடிகை அர்ச்சனா ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகினாரா!

By Jeeva Sep 08, 2022 06:10 AM GMT
Report

ராஜா ராணி 2

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் ராஜா ராணி 2.

இந்தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அர்ச்சனா, வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற அவர் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகினார்.

இந்த முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தான் நடிகை அர்ச்சனா ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகினாரா! | Archana Raja Rani Serial Left Reason

அர்ச்சனா

இதற்கிடையே தற்போது அவர் விலகியதற்கான காரணம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஆம், அர்ச்சனா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே இதன் காரணமாகவே அவர் ராஜா ராணி 2 தொடரில் இருந்து விலகி இருக்கலாம் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.  

இந்த முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தான் நடிகை அர்ச்சனா ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகினாரா! | Archana Raja Rani Serial Left Reason

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட நான்கு முன்னணி நடிகர்கள்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US