ராஜா ராணி 2 தொடரில் வெளியேறிய அர்ச்சனா- அவருக்கு பதில் இவர்தான் நடிக்கிறாரா?

By Yathrika Aug 26, 2022 12:00 PM GMT
Report

ராஜா ராணி 2 

விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 என்ற தொடர் படு ஹிட்டாக ஓடுகிறது. வாரா வாரா வரும் டிஆர்பி விவரங்களில் இந்த சீரியல் விஜய் டிவி தொடர்களில் 6 அல்லது 7வது இடத்தை பிடிக்கும்.

இதில் சமூகத்துக்கு தேவையான சில கருத்துள்ள விஷயங்களை காட்டியிருக்கிறார்கள்.

ஆல்யா மானசா நாயகியாக இதில் இருந்து விலகியது வருத்தம் என்றாலும் இப்போது ரியா நடிப்பில் சமாதானம் ஆகிவிட்டார்கள் ரசிகர்கள்.

ராஜா ராணி 2 தொடரில் வெளியேறிய அர்ச்சனா- அவருக்கு பதில் இவர்தான் நடிக்கிறாரா? | Archana Replacement In Raja Rani 2 Serial

அர்ச்சனாவிற்கு பதில் இவரா

தற்போது இந்த தொடரில் இருந்து அர்ச்சனா விலகுவதாக நாம் அறிவித்திருந்தோம். இப்போது அவருக்கு பதிலாக சீரியலில் அர்ச்சனா வேடத்தில் அர்ச்சனா குமார் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

ராஜா ராணி 2 தொடரில் வெளியேறிய அர்ச்சனா- அவருக்கு பதில் இவர்தான் நடிக்கிறாரா? | Archana Replacement In Raja Rani 2 Serial

பாரதி கண்ணம்மா தொடரில் சிறப்பு தோற்றத்தில் என்ட்ரீ கொடுக்கும் பிரபல நடிகர்- யாரு தெரியுமா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US