பிக் பாஸ் டைட்டில் வின்னர் அறிவிப்பு.. உறுதியான தகவல்! யார் பாருங்க

By Parthiban.A Jan 14, 2024 02:05 AM GMT
Report

பிக் பாஸ் 7ம் சீசனின் பிரம்மாண்ட இறுதி விழா நாளை நடைபெற இருக்கிறது. அதற்கான ஷூட்டிங் இன்றே நடந்து முடிந்திருக்கிறது.

டைட்டில் வின்னர் அர்ச்சனாவா, மாயாவா என கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வின்னர் யார் என்கிற தகவல் வந்திருக்கிறது.

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அறிவிப்பு.. உறுதியான தகவல்! யார் பாருங்க | Archana Wins Bigg Boss 7 Tamil Title

டைட்டில் வின்னர் - அர்ச்சனா

ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே அர்ச்சனா தான் டைட்டில் ஜெயித்து இருக்கிறார்.

தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தவர் டைட்டில் ஜெயித்து இருக்கிறார்.

இதை அர்ச்சனாவின் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். 

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அறிவிப்பு.. உறுதியான தகவல்! யார் பாருங்க | Archana Wins Bigg Boss 7 Tamil Title

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US