மறைந்த நடிகை சித்ராவுடன், தொகுப்பாளினி அர்ச்சனா எடுத்த புகைப்படம் - இதுவரை நீங்கள் பார்த்திராத ஒன்று
சின்னத்திரையில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தொகுப்பாளினியும், நடிகையுமான வி.ஜே. சித்ரா.
ஆம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகப்பெரிய வெற்றியடைய முக்கிய காரணமாக சித்ரா விளங்கினார்.
இவர் சில மாதங்களுக்கு முன் சொகுசு ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் விருது விழாவில் கூட சித்ராவிற்கு மக்கள் நாயகி என விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் வி.ஜே. சித்ராவுடன் தொகுப்பாளினி அர்ச்சனா எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் உலா வருகிறது.
தொகுப்பாளினி அர்ச்சனா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் Mr. அண்ட் Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுக்குது வழங்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
