தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் சாராவா இது..! குழந்தை பருவத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க
family
archana
anchor
zara
By Kathick
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஜீ தமிழில் இருந்து விஜய் தொலைக்காட்சிக்கு வந்தார் தொகுப்பாளினி அர்ச்சனா.
விஜய் டிவிக்கு வந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மேலும், தற்போது கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் சீசன் 3ல் நடுவராக பணிபுரிந்து வருகிறார்.

மகளுடன் சாரா
அர்ச்சனாவுக்கு சாரா எனும் மகள் உள்ளார் என்பதை நாம் அறிவோம். இவர்கள் இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், அர்ச்சனா தனது மகளுடன் குழந்தை பருவத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US