ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனாவின் சகோதரியை பார்த்துள்ளீர்களா - அவரே வெளியிட்ட பதிவு

vijay tv serial alya manasa vj archana raja rani 2
By Kathick Sep 20, 2021 08:25 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் மாபெரும் வெற்றிகண்ட சீரியல்களில் ஒன்று ராஜா ராணி.

இதன் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து, தற்போது ராஜா ராணி சீசன் 2 மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த ராஜா ராணி சீசன் 2வில் வில்லி கதாபாத்திரத்தில் வி.ஜே. அர்ச்சனா நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அர்ச்சனா, அவ்வப்போது சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார்.

இந்நிலையில் தற்போது, முதல் முறையாக தனது சகோதரியுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, தனது சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளார் அர்ச்சனா.

இதோ அந்த புகைப்படம்..

ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனாவின் சகோதரியை பார்த்துள்ளீர்களா - அவரே வெளியிட்ட பதிவு | Archana With Her Sister


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US