தொகுப்பாளினியாக களமிறங்கிய அர்ச்சனாவின் மகள்- என்ன ஷோ பாருங்க, வெளிவந்த புகைப்படம்
anchor
vjarchana
By Yathrika
90 காலகட்டத்தில் நாம் ரசித்த பல தொகுப்பாளர்கள் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் அர்ச்சனா, இவர் பணிபுரியாத தொலைக்காட்சி இல்லை என்று கூறலாம்.
எல்லா டிவிகளிலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இடையில் கேமரா பக்கம் வராமல் இருந்த அவர் இப்போது படு பிஸியாக நிகழ்ச்சிகளில் வந்துகொண்டிருக்கிறார்.
இடையில் மூளையில் ஆபரேஷன் எல்லாம் செய்யப்பட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். இப்போது தொடர்ந்து ஷோக்கள் செய்து வரும் அர்ச்சனா விஜய்யில் புதிய மூலம் தனது மகளுடன் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் என்ன ஷோ, எப்போது தொடங்குகிறது என எந்த விவரமும் தெரியவில்லை.
நாங்க தாசிகள்னா..ஆட சொல்லி ரசிக்கும் நீங்கள் யார்? எங்களுக்கும் ஆசை..கொந்தளித்த நடிகை! IBC Tamilnadu
இலங்கை கிரிக்கெட்டுக்கு பேரிழப்பு! டெஸ்ட் கிரிக்கெட்டில் வனிந்து ஹசரங்கா இருந்து ஓய்வு News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US