பிக்பாஸில் இருந்து வெளியே வந்த அர்ச்சனா எடுத்த அதிரடி முடிவு- ரசிகர்களின் கமெண்ட்
பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து அண்மையில் வெளியேறியவர் அர்ச்சனா. 80 நாட்களை தாண்டி வீட்டிற்கு வரும் அர்ச்சனாவிற்கு அவரது குடும்பத்தினர் கொண்டாட்டமாக அவரை வரவேற்றனர்.
அர்ச்சனாவும் குடும்பத்தை சந்தித்த கையோடு இதற்கு முன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷாவை சந்தித்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. தற்போது அர்ச்சனா டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
I’m exhausted in this love- hate whirlpool!! Tired of clearing speculation!! For the haters who are all set to celebrate my exit from Twitter, I will bounce back stronger! Find your next victim! Goodbye Twitter!! #SpreadLoveNotHate #Iamwhoiam #LifeBeyondBiggBoss @vijaytelevision
— Anchor_Archana_official (@ArchanaChandhok) December 24, 2020
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan