ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா ரகசிய வெளிநாட்டு ட்ரிப் .. காட்டிக்கொடுத்த புகைப்படங்கள்

By Parthiban.A Jan 15, 2024 02:06 AM GMT
Report

நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கை தாண்டி தற்போது ஹிந்தியிலும் கால் பதித்து இருக்கிறார். அவர் நடித்த அனிமல் படம் நல்ல வசூல் ஈட்டியது.

இந்நிலையில் ராஷ்மிகா அவரது காதலர் விஜய் தேவரகொண்டாவை வரும் பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்ய இருக்கிறார் என்றும் செய்தி சமீபத்தில் பரவியது. அந்த செய்தியை அவர்கள் மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை.

ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா ரகசிய வெளிநாட்டு ட்ரிப் .. காட்டிக்கொடுத்த புகைப்படங்கள் | Are Rashmika And Vijay Devarakonda In Foreign Trip

வெளிநாடு ட்ரிப்

தங்கள் காதலை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் இதுவரை வெளிப்படையாக அறிவிக்காமல் இருக்கின்றனர்.

இருப்பினும் அவர்கள் ஜோடியாக வியட்நாம் நாட்டுக்கு ட்ரிப் சென்று இருபத்தாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் தனித்தனியாக இன்ஸ்டாவில் வெளியிட்ட ஸ்டில்கள் தான் இதை காட்டிக்கொடுத்து இருக்கிறது.

புகைப்படங்கள் இதோ.. 

GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US