பிரபல ஹீரோயின் உடன் வெளிநாட்டில் விஜய்? வைரலாகும் போட்டோ உண்மையா
நடிகர் விஜய் லியோ படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்ட நிலையில் தற்போது வெளிநாட்டுக்கு வெகேஷன் சென்று இருக்கிறார். அவர் லண்டனுக்கு தான் சென்று இருக்கிறார் என முன்பு தகவல் வந்தது.
ஆனால் தற்போது அவர் நார்வேவில் இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்து வெங்கட் பிரபு உடன் தான் நடிக்க இருக்கும் தளபதி68 படத்தை தொடங்கும் முன்பு அவர் இப்படி வெளிநாட்டுக்கு சென்று இருக்கிறார்.
த்ரிஷா உடன் விஜய்?
இந்நிலையில் நடிகை த்ரிஷாவும் தற்போது நார்வேயில் தான் இருக்கிறார். விஜய் த்ரிஷா உடன் வெளிநாட்டில் சுற்றுவதாக ஒரு போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
இருப்பினும் அது எடிட், உண்மையல்ல என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்த போட்டோ வைரலாகும் நிலையில் விஜய் தரப்பு விளக்கம் அளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Thalapathy & Trisha Spotted At Oslo, Norway ♥️
— Telugu Vijay Fansⱽᵃᵃʳᵃˢᵘᵈᵘ (@TeluguVijayFans) August 11, 2023
The Promotional Plans Of LEO ? Are Underway ?#Leo || #Thalapathy68 || @actorvijay pic.twitter.com/sk6dSyAPi4
அடுத்த ஹீரோயின் ரெடி!. கிளாமர் உடையில் பட்டைய கிளப்பும் சூர்யாவின் மகள்.. இதோ வீடியோ

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து News Lankasri

மகா சிவராத்திரி: இரவெல்லாம் விழித்திருக்க முடியாதா? இந்த 1 மணி நேரமாவது தவறவிடாதீர்கள்! IBC Tamilnadu
