நீங்க அஜித் ஃபேன் தான.. பிரபல நடிகையிடம் ஓப்பனாகவே கேட்ட விஜய்

By Parthiban.A Apr 08, 2024 02:50 PM GMT
Report

நடிகர் விஜய் மற்றும் அஜித் இடையே ஆரம்பகாலத்தில் இருந்தே போட்டி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அவர்களது ரசிகர்கள் காலம்காலமாக போடும் வரும் சண்டையே இதற்கு ஆதாரம்.

நாங்கள் நண்பர்களாகவே தான் இருக்கிறோம் நீங்கள் சண்டை போடாதீங்க என ரசிகர்களுக்கு அவர்கள் அவ்வப்போது அட்வைஸ் கூறியதும் உண்டு.

நீங்க அஜித் ஃபேன் தான.. பிரபல நடிகையிடம் ஓப்பனாகவே கேட்ட விஜய் | Are You Ajith Fan Vijay Question To Actress

பிரதீப் ரங்கநாதன் சம்பளம் இத்தனை கோடியா.. ஒரே படத்தில் உச்சம்

பிரதீப் ரங்கநாதன் சம்பளம் இத்தனை கோடியா.. ஒரே படத்தில் உச்சம்

மீனாவிடம் விஜய் கேட்ட கேள்வி

நடிகை மீனா விஜய் உடன் நடிக்கும் போது ஒரு கேள்வியை அவரிடம் ஓப்பனாக கேட்டாராம். "உங்களுக்கு என்னை விட அஜித்தை தானே ரொம்ப பிடிக்கும், அவருடன் தான் அதிக படம் நடிக்கிறீர்கள்" என விஜய் கேட்டாராம்.

'நான் பிசியாக இருந்ததால் தான் என்னால் date கொடுக்க முடியவில்லை. வேறு எதுவும் காரணம் இல்லை' என பதில் சொல்லி சமாளித்தாராம் மீனா. 

நீங்க அஜித் ஃபேன் தான.. பிரபல நடிகையிடம் ஓப்பனாகவே கேட்ட விஜய் | Are You Ajith Fan Vijay Question To Actress

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US