D44 படத்தில் இணைந்த முக்கிய நடிகர்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் தனுஷ் தொடர்ந்து பல முக்கிய இயக்குனர்களின் இயக்கத்தில் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் தான் D44.
இப்படத்தின் படைப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், தற்போது D44 படத்தில் இணைந்துள்ள முக்கிய நடிகர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆம், தனுஷின் D44 படத்தில் இயக்குனர் பாரதிராஜா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும் இப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.
#Bharathiraja joins the cast of #D44.@dhanushkraja @anirudhofficial pic.twitter.com/uCTWeXofLj
— Sun Pictures (@sunpictures) August 4, 2021
.@prakashraaj joins the cast of #D44.
— Sun Pictures (@sunpictures) August 4, 2021
@dhanushkraja @anirudhofficial pic.twitter.com/DYOcTn0uuj