இளம் வயதில் தனது நண்பர்களுடன் சூப்பர் ஸ்டார் ரஜினி, அரிதான போட்டோ உள்ளே..

rajinikanth
By Jeeva Sep 04, 2021 05:30 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அனைத்தும் முடித்து வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து ரஜினி இளம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்த ஒரு அரிதான புகைப்படம் வெளியானாலும் அது அவரின் ரசிகர்களிடையே பரவி வரும்.

அந்த வகையில் தற்போது ரஜினி அவரின் இளம் வயதில் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட அரிதான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்

இளம் வயதில் தனது நண்பர்களுடன் சூப்பர் ஸ்டார் ரஜினி, அரிதான போட்டோ உள்ளே.. | Ari Thana Supe Tar


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US