பல சர்ச்சைகளுக்கு பிறகு Enjoy Enjaami அறிவுக்கு கிடைத்த அங்கீகாரம்!
பாடகர் மற்றும் பாடலாசிரியருமான அறிவு Enjoy Enjaami பாடலுக்கு பிறகு பெரியளவில் பிரபலமாகியுள்ளார். இவர் தொடர்ந்து முக்கிய திரைப்படங்களிலும் பணியாற்றியும் வருகிறார்.
இதனிடையே சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் முன்னணி நிறுவனங்களின் விளம்பர படங்களில் பாடகர் அறிவு புறக்கணிக்கப்பட்டு வருவதாக ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார். அதன்பின் இது பெரிய சர்ச்சையாக பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது முன்பு புறக்கணித்த அந்த நிறுவனமே பாடகர் அறிவு புகைப்படத்துடன் புதிய அட்டைப்படத்தை வெளியிட்டுள்ளது. மேலும் பல நட்சத்திரங்களும் இது குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
#BeyondBorders: Wordsmith, composer and rapper @TherukuralArivu appears on our August 2021 digital cover. Following acclaim for his album ‘Therukural’ with @ofrooooo, the Tamil artist has scorched a path out, raising his voice against systemic injustices
— Rolling Stone India (@RollingStoneIN) August 27, 2021
Photo: @beraviphoto pic.twitter.com/7lPd5bSfZW