அர்ஜுன் தாஸின் ரொமான்டிக் நடிப்பில் புத்தம் புது காலை விடியாதா - லோனர்

arjun das lijomal josh putham puthu kaalai loners putham pudhu kaalai vidiyaadha halitha
By Kathick Jan 20, 2022 05:30 PM GMT
Report

சமீபத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளிவந்த படம் புத்தம் புது காலை விடியாதா. 5 பகுதிகளில் உருவாகியுள்ள இப்படத்தை 5 இயக்குனர்கள் ஒவ்வொரு பகுதியை இயக்கியுள்ளார்கள்.

இதில் லோனர் என்ற பகுதியை ஹலீதா ஹமீம் இயக்கியுள்ளார். காமெடி கலந்த காதல் கதையாக உருவாகி உள்ள இதில், அர்ஜுன் தாஸ், லிஜோமோல் ஆகியோர் நடித்துள்ளனர்.

தவறுதலாக தனது முன்னாள் காதலி லிஜோமோல் வீட்டுக்கு, அர்ஜூன் தாஸ் உணவு ஆர்டர் செய்து அனுப்பி விடுகிறார். இது தவறுதலாக நடந்து விட்டது என ஒரு வாய்ஸ் Message-யையும் அனுப்பி வைக்கிறார்.

அர்ஜூன் தாஸ் குரலை கேட்டு காதல் நினைவுகளுக்குள் செல்கிறார் லிஜோமோல். அடுத்து என்ன நடந்தது என்பது தான் முக்கிய கதை.

இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் லிஜோமோல் ஆகியோரின் கெமிஸ்ட்ரி அனைவரையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக அர்ஜுன் தாஸின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை ஈர்த்துள்ளது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US