நடிகர் அர்ஜுன் தாஸுக்கு நிச்சயதார்த்தம்.. பொண்ணு யார் தெரியுமா?

By Karthick Raja May 27, 2026 05:15 AM GMT
Report

அர்ஜுன் தாஸ்

கைதி திரைப்படத்தின் வில்லனாக அறிமுகமாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் நடிகர் அர்ஜுன் தாஸ். குறிப்பாக இவருடைய குரலுக்கு தனி வரவேற்பு கிடைத்தது.

நடிகர் அர்ஜுன் தாஸுக்கு நிச்சயதார்த்தம்.. பொண்ணு யார் தெரியுமா? | Arjun Das Set To Get Engaged This Week

என்னை விஷம் கொடுத்து கொன்னுடுங்க.. முன்னாள் மனைவி பிரச்சனை! வீரம் பட நடிகர் பாலா கண்ணீர்

என்னை விஷம் கொடுத்து கொன்னுடுங்க.. முன்னாள் மனைவி பிரச்சனை! வீரம் பட நடிகர் பாலா கண்ணீர்

இதன்பின், மாஸ்டர், அநீதி, விக்ரம், Bomb, குட் பேட் அக்லி என தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாகியுள்ளார். அடுத்ததாக இவர் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள Concity என்கிற திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நிச்சயதார்த்தம் 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் பிரபல நடிகை ஒருவரை காதலித்து வருவதாக திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை என பின் தெரியவந்தது.

நடிகர் அர்ஜுன் தாஸுக்கு நிச்சயதார்த்தம்.. பொண்ணு யார் தெரியுமா? | Arjun Das Set To Get Engaged This Week

இந்த நிலையில், இந்த வாரத்தில் நடிகர் அர்ஜுன் தாஸுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மணப்பெண் யார் என்பது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. பிரைவேட்டாக நடக்கும் இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US