நடிகர் அர்ஜுனின் இரண்டாம் மகளா இது.. இப்படி கவர்ச்சியில் இறங்கிட்டாரே

By Parthiban.A Apr 16, 2024 09:30 PM GMT
Report

நடிகர் அர்ஜுனுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. ஆக்ஷன் கிங் என அழைக்கும் அளவுக்கும் ஆக்ஷன் படங்களுக்கு பெயர்போனவர் அவர்.

அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா பல படங்களில் நடித்து இருக்கிறார். அவர் சமீபத்தில் தம்பி ராமையா மகன் உமாபதியை காதல் திருமணம் செய்துகொண்டார்.

நடிகர் அர்ஜுனின் இரண்டாம் மகளா இது.. இப்படி கவர்ச்சியில் இறங்கிட்டாரே | Arjun Daughter Anjana Glamour Photos

விலகிய ஷபானா.. Mr.மனைவி சீரியலில் வரப்போகும் புது அஞ்சலி இவர்தான்

விலகிய ஷபானா.. Mr.மனைவி சீரியலில் வரப்போகும் புது அஞ்சலி இவர்தான்

இரண்டாம் மகள்

அர்ஜுனுக்கு இன்னொரு மகளும் இருக்கிறார். அவரது பெயர் அஞ்சனா. அவர் எந்த படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அடிக்கடி மாடர்ன் உடையில் புகைப்படங்கள் வெளியிட்டு நெட்டிசன்களை கவர்ந்து வருகிறார்.

அவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ.. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US