அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போல் நடனம் ஆடி அசத்திய நடிகர் அர்ஜுனின் மகள்.. வீடியோ இதோ
தமிழ் திரையுலகில் தனது ஆக்ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகர் அர்ஜுன்.
அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா
இவரின் மகள் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன். இவர் தமிழில் வெளிவந்த பட்டத்து யானை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதன்பின், Prema Baraha எனும் கன்னட படத்திலும், தனது தந்தை அர்ஜுனின் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த சொல்லிவிடவா படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது பெரிதும் படங்களில் நடிக்காமல் இருக்கும் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், அவ்வப்போது சில புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.
நடன வீடியோ
அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், தூம் 4 படத்தில் நடனம் ஆடியிருந்தது போல், அச்சு அசல் அப்படியே நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..

பிரபல கிரிக்கெட் வீரர் படுக்கைக்கு அழைத்தார் - முன்னாள் கிரிக்கெட்டர் மகள் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu
