அஜித் எடுத்த போட்டோவா இது? விடாமுயற்சி செட்டில் இருந்து அர்ஜுன் வெளியிட்ட போட்டோ

By Parthiban.A Dec 14, 2023 10:40 AM GMT
Report

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

பிக் பாஸ் புகழ் ஆரவ் சமீபத்தில் ஷூட்டிங் இணைந்த நிலையில் அஜித் உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அது இணையத்தில் வைரல் ஆனது.

அஜித் எடுத்த போட்டோவா இது? விடாமுயற்சி செட்டில் இருந்து அர்ஜுன் வெளியிட்ட போட்டோ | Arjun Photo From Vidaa Muyarchi Goes Viral

மாயாவை நிகழ்ச்சியில் பார்த்துமா இன்னும் அவர் அம்மா சாகவில்லை?- கமெண்ட் பார்த்து கொந்தளித்த அவரது தங்கை

மாயாவை நிகழ்ச்சியில் பார்த்துமா இன்னும் அவர் அம்மா சாகவில்லை?- கமெண்ட் பார்த்து கொந்தளித்த அவரது தங்கை

அர்ஜுன் போட்டோ

இந்நிலையில் தற்போது நடிகர் அர்ஜுன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். 'இந்த போட்டோவை யார் எடுத்தது என guess பண்ணுங்க' என குறிப்பிட்டு உள்ளார்.

அது விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித் எடுத்த போட்டோவாக இருக்கும் என ரசிகர்கள் தற்போது அதை வைரல் ஆக்கி வருகின்றனர். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US