ஆக்ஷன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகளா இது.. குடும்பத்துடன் இருக்கும் அழகிய புகைப்படம் இதோ
அர்ஜுன்
நடிகர் அர்ஜுன் ஆக்ஷன் கிங் என அழைக்கும் அளவுக்கு எக்கச்சக்க படங்களில் ஆக்ஷனில் மிரட்டியவர். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்.
விஜய்யின் லியோ படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் வலம் வருகிறார்.
இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்து முடிந்தது.
அழகிய புகைப்படம்
ஐஸ்வர்யா அர்ஜுன் சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இளைய மகள் அஞ்சனா சிறு வயதில் தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த அழகிய புகைப்படம் இதோ,

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
