கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர் அர்ஜுன்- வெளிவந்த தகவல்
கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த வருடத்தில் இருந்து மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
எல்லா துறையும் கொரோனா பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது, இப்போது தான் மீண்டும் பழைய நிலைமைக்கு எல்லோரும் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இன்னும் கொரோனா நோய் தொற்று பிரச்சனை முடியவில்லை. அடுத்தடுத்து மக்கள் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அண்மையில் கமல்ஹாசன் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இப்போது நடிகர் அர்ஜுனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாராம். அவரே இந்த தகவலை தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.
அர்ஜுன் நடிப்பதை தாண்டி ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் ஷோவை தொகுத்து வழங்கி வந்தார்.
இவரை தாண்டி பாலிவுட் நடிகை கரீனாவும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாராம்.
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri