நடிகர் அர்ஜுனின் இரு மகள்களின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்ப புகைப்படம்

family arjun aiswarya arjun anjana arjun
By Kathick Nov 21, 2021 03:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன்.

இவருடைய நடிப்பில் வெளியனாக ஜெய்ஹிந்த், ஜென்டில் மேன், ஏழுமலை, முதல்வன் உள்ளிட்ட பல படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.

இதனை தொடர்ந்து மங்காத்தா, கொலைகாரன், ஹீரோ என மற்ற ஹீரோக்களின் படங்களிலும் இணைந்து நடித்து, அதிலும் வெற்றி கண்டார் அர்ஜுன்.

நடிகராக மட்டுமல்லாமல், இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வெற்றிகண்டுள்ளார்.

நடிகர் அர்ஜுனுக்கு, ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா அப்பாவை போலவே திரையுலகில் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் அர்ஜுன் தனது இரு மகள்களையும் சிறு வயதில் தூக்கி வைத்திருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகர் அர்ஜுனின் இரு மகள்களின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்ப புகைப்படம் | Arjun With Her Daughters

நடிகர் அர்ஜுனின் இரு மகள்களின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்ப புகைப்படம் | Arjun With Her Daughters

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US