நடிகர் அர்ஜுன் தூக்கி வைத்திருக்கும் அந்த முன்னணி நடிகர் யார் தெரியுமா? அரிதான புகைப்படம்..
நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வந்தவர், இவர் நடிப்பில் ஏகப்பட்ட பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இவர் நடிப்பில் மரைக்காயர் என்ற திரைப்படம் வெளியானது, அதனை தொடர்ந்து மேலும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் அர்ஜுன்.
அதுமட்டுமின்றி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் அர்ஜுன்.
இந்நிலையில் தற்போது அவரின் ட்விட்டர் பக்கத்தில் மறைந்த கன்னட சினிமாவின் டாப் நடிகரான புனித் ராஜ்குமாரை சிறுவயதில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த புகைப்படம் குறித்து "Some things just don’t sink in.. My dear Appu is eternal" எனவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார் அர்ஜுன்.
Some things just don’t sink in.. My dear Appu is eternal. pic.twitter.com/Vx3CynNHtT
— Arjun (@akarjunofficial) December 9, 2021
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri