முன்னணி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த பட ஹீரோ ! யார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பல பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி துப்பாக்கி, கத்தி, கஜினி, ஏழாம் அறிவு உள்ளிட்ட மெகா திரைப்படங்களை விஜய், சூர்யா போன்ற டாப் நடிகர்களுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் தான் கொடுத்துள்ளார்.
மேலும் கடைசியாக ரஜினியை வைத்து இவர் இயக்கியிருந்த தர்பார் திரைப்படம் எதிர்பார்த்தளவு வெற்றிபெறவில்லை, அதனை தொடர்ந்து அவர் மற்ற எந்த ஒரு படத்திலும் கமிட்டாகவில்லை.
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் குறித்து தொடர்ந்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தது. ஆனால் அது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியானது போல் தெரிவில்லை.
இதனிடையே தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து தயாரிக்கவுள்ள திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது, அதன்படி அவரின் உதவி இயக்குனரான பொன்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan