கார் விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகர் அர்னால்டு.. ஷாக்கிங் செய்தி

arnold car accident
By Kathick Jan 22, 2022 03:00 PM GMT
Report

ஹாலிவுட் திரையுலகில் மூத்த முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அர்னால்டு.

இவர் நடித்த டெர்மினேட்டர், பிரெடேட்டர், உள்ளிட்ட பல படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்முலம் தமிழுலும் பிரபலமானார். இந்நிலையில், இன்று அர்னால்டு சென்ற கார் தற்போது விபத்தில் சிக்கியுள்ளது.

அர்னால்டு காருக்கு முன்னதாக சென்ற இரு கார்கள் நேருக்கு நேர் வந்து மோதியுள்ளன. இதனால் பின்னாடி வந்த வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றா,க வரிசையாக மோதியுள்ளன.

மொத்தம் நான்கு கார்கள் இந்த விபத்தில் சிக்கின. இதில், அர்னால்டின் கார் ஒரு சிறிய காரின் மீது மேலே ஏறியுள்ளது. சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே எந்த பெரிய காயமும் ஏற்படாமல் தப்பித்துள்ளார் அர்னால்டு.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவலாகி வருகிறது.  

கார் விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகர் அர்னால்டு.. ஷாக்கிங் செய்தி | Arnold Car Accident Pictures Shocks Everyone


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US