கார் விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, இணையத்தில் வெளியான புகைப்படங்கள்..

Arnold Arnold Schwarzenegger
By Jeeva Jan 23, 2022 04:33 AM GMT
Report

உலகளவில் மிகவும் பிரபலமான ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, இவர் சென்ற கார் நேற்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள அலன்போர்டு சாலையில் அர்னால்டு தனது சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது காருக்கு முன்னால் சென்ற இரு கார்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியுள்ளன.

இதனால் பின்னாடி வந்த வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக மோதிக்கொண்டன.

இதில் அர்னால்டு பயணம் செய்த கார் ஒரு சிறிய காரின் மீது மோதி மேலே ஏறி நின்றது. சீட் பெல்ட் அணிந்திருந்தால் அதிர்ஷ்டவசமாக அர்னால்டுக்கு எந்த காயங்களும் ஏற்படாமல் உயிர் தப்பினார். 


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US