எங்கள் இலக்கு எப்போதும் தமிழ்நாடு தான்! - இசைஞானி மற்றும் இசைபுயலின் வைரல் பதிவு
ராஜா - ரஹ்மான்
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் - கமலஹாசன், விஜய் - அஜித் என நடிகர்களிடையே போட்டி இருப்பது போலவே ரசிகர்கள் அதிகம் விவாதித்துக்கொள்வது ராஜாவா? ரஹ்மானா? என்பது தான்.
இரண்டு ஜாம்பவான்களும் தங்களின் இசையில் வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்த ரசிகர்களை ஈர்த்துள்ளார்கள். ரசிகர்கள் மோதிகொண்டாலும் இருவரும் இணக்கமாகவே பழகிவருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஏ.அர்.ரஹமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைராஜாவுடன் விமான நிலையத்தில் எடுத்துக்கொண்ட வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.
அதில் நாங்கள் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்புகிறோம். ஆனால் எங்களது இலக்கு எப்பொழுதுமே தமிழ்நாடு தான். இளைராஜா புதாபெஸ்யில் இருந்தும், ரஹ்மான் கனடாவில் இருந்து திரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
கோலாகலமாக நடந்து முடிந்த குக் வித் கோமாளி பிரபலம் புகழ் திருமணம்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

ஐபோன் 17 அறிமுகத்திற்கு முன்பு.., iPhone 16 போனின் விலை Flipkart மற்றும் Amazon-ல் குறைப்பு News Lankasri
