ஏ.ஆர்.ரகுமானுடன் கைகட்டி நிற்கும் தளபதி விஜய், பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டின் அன்ஸீன் புகைப்படம்..
Vijay
AR Rahman
Atlee
Bigil
ARR
By Jeeva
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அனைத்து திரையுலக நட்சத்திரங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது இயக்குனர் அட்லீ ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சிங்கப்பெண்ணே பாடல் ஷூட்டிங்கின் போது ஏ.ஆர்.ரகுமானுடன் தளபதி விஜய் மற்றும் அட்லீ கைகட்டி நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US