மறைந்த கே.வி. ஆனந்த் அவர்கள் ஏ.ஆர். ரகுமானுடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?

shankar unseen arrahman kvanand
By Yathrika May 07, 2021 06:00 AM GMT
Report

உலகம் முழுவதும் பயங்கரமாக தாக்கிய கொரோனா நோய் தொற்று இப்போது இந்தியாவை உலுக்கி வருகிறது.

எங்கு பார்த்தால் இந்த நோயால் பலரும் பரிதாபமாக இறக்கிறார்கள், மக்களும் அச்சத்தில் உள்ளார்கள்.

அப்படி நேற்று கூட கொரோனா தொற்றால் பாண்டு, கோமகன் என இரண்டு பிரபலங்களின் மரண செய்தி வந்தது.

கடந்த ஏப்ரல் 30ம் தேதி இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் அவர்கள் நோய் தொற்றால் உயிரிழந்தார்.

அவர் இறந்ததில் இருந்து பிரபலங்கள் அவருடனான தங்களது நினைவுகளை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.


தற்போது ஏ.ஆர். ரகுமானுடன் இளம் வயதில் ஷங்கர் மற்றும் கே.வி. ஆனந்த் எடுத்த இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

மறைந்த கே.வி. ஆனந்த் அவர்கள் ஏ.ஆர். ரகுமானுடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? | Arrahman Late Kvanand Unseen Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US